Friday, July 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/07/large/1039957.jpgபனதஙகய ஒர மநலம இரநதலமகட அத நடடன வளரசசகக நஷடம: நதயமசசர நரமல சதரமன

புதுச்சேரி: இந்தியாவில் பின்தங்கிய ஒரு மாநிலம் இருந்தாலும் கூட அது நாட்டின் வளர்ச்சிக்கு நஷ்டத்தைதான் உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களில் 1.42 லட்சம் பேருக்கு 2,628 கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை வழங்கும் நிகழ்வு லாஸ்பேட்டையில் இன்று மாலை நடந்தது. இந்நிகழ்வில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் இருந்து 8 ஆயிரத்தும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...