Saturday, July 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/15/large/1052037.jpgபருவநிலை மாற்றத்துக்கு தீர்வாக அதிக மரக்கன்றுகளை நட வேண்டும் - ஜி.கே.மணி வலியுறுத்தல்

தருமபுரி: பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு ஏற்படுத்த அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என தருமபுரியில் நடந்த பசுமைத் தாயகம் அமைப்பின் கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சிறப்புப் பொதுக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நியமன சான்று அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 15) நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...