Saturday, August 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/06/large/1083398.jpgராகுல்காந்தி எம்.பி பதவி இழப்பு விவகாரத்தில் பாஜகவின் சூழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் வீழ்ந்தது - கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி இழப்பு வழக்கில் பாஜகவின் சூழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் வீழ்ந்து விட்டதுஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருப்பது எப்படி?' என்று 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...