Friday, August 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/12/large/1090576.jpgஅரசு போக்குவரத்து கழகத்தில் புத்தக வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.எஸ்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 12 கிளைகளில் ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் 5 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்த கிளைகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு வருகை பதிவேடு வைப்பதில்லை. ஓட்டுநர்கள், நடத்துனர்களால் தங்களது வருகையை பதிவு செய்ய முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...