Friday, August 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/12/large/1091654.jpgஅமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை இன்று நிறைவு - புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்

சென்னை: செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் உள்ளிட்ட விசாரணை அறிக்கை விரைவில் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமலாக்கத் துறை ஆக.12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...