Tuesday, August 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/09/large/1086736.jpgமேட்டூர் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

மேட்டூர்: மேட்டூர் அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

மேட்டூர் தொட்டில்பட்டி அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி குப்பை, சிறு, குறு தொழிற்பேட்டை கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாறியுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து, தீ மளமளவென எரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...