Thursday, September 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/07/large/1119519.jpgவிளம்பரத்தை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை - புதுச்சேரி அரசு மீது நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி: ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பாதையாத்திரை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பாலன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தொடங்கிய பாதயாத்திரை நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா கோயில் அருகில் நிறைவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...